உஷார் மக்களே உஷார்😱😱😡

                             உஷார் 😠


நீங்கள் வேலை ஏதும் செய்ய வில்லையா ,வேலைக்கு எதுனா போகலாம் னு நினைக்கும் போது online ல ஏன் நாமா வேலை தேட கூடாது வீட்டுல இருந்தே வேலை பார்க்கலாம் என்று நினைப்போம் அதுக்காக நாமா youtupe, facebook, instagaram, telegram என்று செயலியை பயன் படுத்துவோம்
Work from home கிடைத்த உடன் அந்த வேலை தரமானதா இல்லையா என்று நல்லா தெரிச்சிக்கோங்க அப்புறம்  அந்த வேலைக்கு போங்க சில பொய்யான விளம்பரங்கல் உங்களை கவரும் இந்த website use பண்ணா உங்கள் கணக்கில் உடனடியாக பணம் வரும் என்று நினைத்து அந்த வேலை செய்வோம் உங்கள் வேலை முடிந்து சம்பளம் போடும் போது அந்த சம்பளம் உங்கள் கணக்கில் செலுத்திருவங்க கொஞ்சம் நாள் அந்த வெபிசிட்டே நல்ல வேலை செய்யும் அதுக்கு அப்புறம் வேலை செய்யாது நீங்கள் எவளவு சம்பளம் வாங்குனிங்களோ அந்த பணம் உங்களுக்கே தெரியாம உங்கள் கணக்கில் எடுக்க படும் 

ஏனென்றால் எனக்கும் அந்த மாரி நடந்திருக்கிறது நீங்கள் கவனமாக பார்த்து கொள்ளுங்கள் யாருக்கும் எந்த website கும் உங்கள் வங்கி கணக்கை குடுகாதிங்க மக்களே 

😥😥😥😥😥நன்றி👍🙏🙏

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்